இதுவும் காதல் தோல்வி தான்!!!!!

கின்னத்தில் அன்னத்தை வைத்து,
என் கன்னத்தை கிள்ளி,
அன்னத்தை ஊட்டிவிட நீ வருவாய் என
காத்து இருக்கிரேன்,
மாலை அனிந்த உன் புகைப்படத்தின் முன்பு.


அம்மா நீ எங்கே???????

எழுதியவர் : ஜா.மஹாதீர் முஹமத் (8-Jan-11, 6:38 pm)
சேர்த்தது : மஹாதீர் முஹமத்
பார்வை : 628

மேலே