அமாவாசையும் அவளும்
சொல்லுகின்றேன் சுவர்கோழியின் இசைக்கு
சோகமாய் ஒரு கவிதை
இருளை தொலைத்த நிலவும்
இவளை தொலைத்த நானும் ஒன்றுதான்
பௌர்ணமி வரும் வரை பாடிக்கொண்டிருப்பேன்
பரிதாப பட்டு வந்தாலும் வருவாள்
சொல்லுகின்றேன் சுவர்கோழியின் இசைக்கு
சோகமாய் ஒரு கவிதை
இருளை தொலைத்த நிலவும்
இவளை தொலைத்த நானும் ஒன்றுதான்
பௌர்ணமி வரும் வரை பாடிக்கொண்டிருப்பேன்
பரிதாப பட்டு வந்தாலும் வருவாள்