உன் மௌனம் ....!!!!!


முற்றிலும்
புதியதாய்
இருக்கிறது
உன்
மௌனம்

உன்
மௌனத்திலும்
ஒரு
நளினம்

மௌனத்தின்
திரயைக்கொண்டு
உன்
வாசலை
மூடிக்கொல்கிறாய்

எதற்கு
இந்த மௌனம்
கேள்விகளில்
மூழ்கிக்கொண்டிருகிறேன்

கேள்விகளையும்
மௌனத்தால்
கேட்க்கிறாய்

என்னால்தான்
புரிந்துகொள்ள
முடியவில்லை

ஆனாலும்
எப்பொழுதும்
என்னை
ஆச்சர்யப்படுத்திக்கொண்டே
இருக்கிறது
உன்
மௌனம்.....!!!!!!!

எழுதியவர் : ராஜேஷ் நடராஜன் (8-Jan-11, 6:43 pm)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 428

மேலே