காதல் கிறுக்கன்
நான் உன்
பின்னால் வரும் போது
எல்லாம் திரும்பி
பார்த்து சிரித்து
விட்டு செல்கிறாய்
சொல் அழகே
நான் என்ன உன்
காதல் கிறுக்கனா!!!
நான் உன்
பின்னால் வரும் போது
எல்லாம் திரும்பி
பார்த்து சிரித்து
விட்டு செல்கிறாய்
சொல் அழகே
நான் என்ன உன்
காதல் கிறுக்கனா!!!