காதல் என்ற ஒரு சட்டம் இருந்தால் போதும் - கண்ணியமாகும் உலகம் - காரணம் அது அனைத்து உயிர்களுக்கும் புரியும் .....!
பெண்ணையும் ஆணையும்
பிரித்தே படைத்தான்
பொதுவாய் காதலை
மனசிலே வைத்தான்......!
ஒரே ஜாதியாய் காதலை வைப்போம்
உயர்ந்தோர் தாழ்ந்தோர் அதில் யாருமில்லை...!
அரசியல்வாதியே உன் ஆட்டம் போதுமப்பா
அன்பான காதல் அது ஜனநாயக ஆட்சியப்பா..