அன்புடன் அருவி
விழுந்தால் எழுவேன்
அணையில் நான்
அன்புடன் அருவி - அன்புடன் அருவி
தாழ்ந்தால் எழுவேன்
தன்னம்பிக்கையில் நான்
அன்புடன் அரி - அன்புடன் அரி
தலை குனியேன் அன்புத்
தன்மையில் மனம்
அதுவே சரி - அதுவே சரி
தன்னடக்கம் படிப்பேன்
வாழ்நாள் முழுதும்
அழகே இனி - அழகே இனி