natpu

" பாசமான வார்த்தைகள் வேண்டாம் .....
உன் உரிமை கோபம் மட்டுமே போதும் .....
நம் நட்பின் ஆழத்தை எடுத்து சொல்ல ...........! "

எழுதியவர் : ஜெப்ரின் ருஷா (12-Oct-13, 7:18 am)
பார்வை : 176

மேலே