கண்ணாடி

என் நண்பனை என்னிடமே அடையாளம் காட்டுகிறது .
என் முன்னாடி - அது கண்ணாடி .
( என் முதல் நண்பன் நான் தான் ) .

எழுதியவர் : பானுப்ரியா சண்முகசுந்தரம (12-Oct-13, 1:33 am)
சேர்த்தது : BanuPriya ShanmugaSundaram
Tanglish : kannadi
பார்வை : 179

மேலே