இது அல்ல காதல்

"இரண்டு மனங்களை புரிந்து கொள்ளும் ஒரு விசியம் தான்,

காதல்...,

எந்த ஒரு மனதையும் காயப்படுத்தும் எந்த ஒரு விசியமும்,

காதல் அல்ல...!"

எழுதியவர் : காந்தி. (11-Oct-13, 10:32 pm)
Tanglish : ithu alla kaadhal
பார்வை : 192

மேலே