நீர் இன்றி

கண்மாய்கள் கட்டிடங்கள் ஆயின .
ஏரிகள் பெருங் கட்டிடங்கள் ஆயின.
ஆறுகள் கட்டிடங்களாக ஆகின்றன
கடலும் கட்டிடங்களாக ஆகிவிடும்
இன்னும் சிறிது காலத்திலேயே.
நீர் ஒரு காண இயலாத சக்தி

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (12-Oct-13, 8:13 am)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 2373

மேலே