இப்படியும் ஒரு ஆசை

அவளிடம் ,
"நான்
எவ்வளவாக நேசிக்கிறேன்
என்று விவரித்ததில்லை "

என் கவிதைகள்
அதனை விவரிக்கும்..

ஒருவேளை
அவள் என்னை நேசித்திருக்கலாம்..
அதனை வாசித்திருந்தால்...


எழுதியவர் : கடல்மாறா (8-Jan-11, 11:11 pm)
சேர்த்தது : kadalmara
Tanglish : ippadiyum oru aasai
பார்வை : 480

மேலே