ஒரு நிமிடம் கூட ...?

காதலியிடம் எத்தனை
மணித்தியாலமும் பேசு
ஆனால் ,
ஒரு நிமிடம் கூட சந்தேகபடகூடாது ...!

எழுதியவர் : கே இனியவன் (12-Oct-13, 12:25 pm)
பார்வை : 503

மேலே