கோபம்!
எத்தனை முறை
நீ என்னை
வசை பாடினாலும்
நான் என் வேலையை
மட்டுமே செய்வேன்!
படைத்த பிரம்மனே சொன்னாலும்
கேட்பதில்லை நான்!
நீ எம்மாத்திரம்!
எனக்கென்று நேரம் வந்தவுடன்
அந்த பிரம்மனே சொன்னாலும்
நிறுத்த மாட்டேன்!
புரட்டி எடுத்துவிட்டுத்தான் செல்வேன்!
புயல்!!!!