விலங்குகளின் ரத்த வகை

மனிதர்களின் ரத்த வகையை 'ஏ' குருப், 'பி' குருப், 'ஏபி' குருப், 'ஓ' குருப் என வகைப்படுத்தி நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அதுபோலவே விலங்குகள் ஒவ்வொன்றும் வேறு இனமாக இருந்தாலும் அவற்றின் ரத்தங்களையும் வகைப்படுத்த முடியும். எல்லா விலங்கினங்களின் ரத்த வகையையும் நான்கு பிரிவுகளாக பகுத்திருக்கிறார்கள். அவை கே, எல், எம், என் பிரிவுகளாகும்.

எழுதியவர் : muhammadghouse (12-Oct-13, 6:58 pm)
பார்வை : 80

சிறந்த கட்டுரைகள்

மேலே