திருமணம் எனும் கள்வன்

நட்பு எனும் செடியிலிருந்து
ஒவ்வொரு மலராக
பறிக்கபட்டு கொண்டிருகிறது
திருமணம் என்ற கள்வனால்

எழுதியவர் : துர்க்காலெட்சுமி (12-Oct-13, 11:48 pm)
பார்வை : 155

மேலே