கண்ணீரை சுமந்தவலாய்

கண்கள் ஓரம் கண்ணீர்
யாரும் காணமல் சிந்திட
காத்திருக்கிறேன்
காலம் வரும் வரை
கண்ணில்
கண்ணீரை சுமந்தவலாய்....

எழுதியவர் : பர்ஹா முனீர் (13-Oct-13, 3:35 pm)
பார்வை : 72

மேலே