நெஞ்சை கல் ஆக்கினேன்

அடிமேல் அடி அடித்தால்
அம்மியும் நகரும் என்றார்கள்
உனக்கு எத்தனையோ முயற்சி செய்தேன்
இறுதியில் என் நெஞ்சை கல் ஆக்கினேன்

எழுதியவர் : கே இனியவன் (13-Oct-13, 5:37 pm)
பார்வை : 151

மேலே