உந்தன் கோபம்,எந்தன் சாபம்..

என்
தவறை சுட்டிக்காட்டிய
உனக்கு - என்னை
மன்னிக்க மட்டும்
மனம் வரவில்லையோ...?
நியாயம் தான்
உந்தன் கோபமும்
இருப்பினும்
தாங்க முடியவில்லை..,
நீ
என்னோடு இல்லாத - இந்த
சாப உணர்வை...

எழுதியவர் : muthuIman (14-Oct-13, 8:41 am)
சேர்த்தது : muthuIma
பார்வை : 105

மேலே