உன் நினைவு...

நீயோ,
என்னை மறந்து சென்றாய்...
நானோ
உன்னையும்..,
உன் நினைவுகளையும்..,
மறக்க எண்ணியே
தினமும்
நினைத்துக்கொண்டிருக்கிறேன்...

எழுதியவர் : muthuIman (14-Oct-13, 9:14 am)
சேர்த்தது : muthuIma
Tanglish : un ninaivu
பார்வை : 151

மேலே