உயிர்
நானும் உன்
நினைவுகளும்
தனிமையில்
நடக்கும் போது
உன் நினைவுக்களுக்கும்
உயிர்
உள்ளது
என்பதை
உணர்கிறேன்.
நானும் உன்
நினைவுகளும்
தனிமையில்
நடக்கும் போது
உன் நினைவுக்களுக்கும்
உயிர்
உள்ளது
என்பதை
உணர்கிறேன்.