துணை

தனியாக

நான்

எங்கு

சென்றாலும்

துணையாக

கூடவே

வரும்

உன் நினைவு.

எழுதியவர் : messersuresh (9-Jan-11, 4:14 pm)
Tanglish : thunai
பார்வை : 391

மேலே