உனக்காக.....

எதிரே
மரண வேகத்தில் வாகனம்
தப்பிக்க வழி தேடுகிறேன்
எனக்காக அல்ல
எனக்குள் இருக்கும்
உனக்காக.........!!!!

எழுதியவர் : ரெங்கா (9-Jan-11, 6:17 pm)
சேர்த்தது : renga
Tanglish : unakaaga
பார்வை : 419

மேலே