பிரிவும் ஒரு சுகம் தான்.

பிரிவும்
ஒரு சுகம் தான்...,
பிரிவின் வலியை
பிரிவிற்கு
காரணமானவர்களும் சேர்ந்து
உணரும் போது...

எழுதியவர் : muthuIman (14-Oct-13, 8:56 am)
சேர்த்தது : muthuIma
பார்வை : 68

மேலே