என் அன்புத்தோழா ....

என் அன்புத்தோழா ....

வெறும் வெந்ததை தின்று ...

தீயினில் ...

வெந்து போவதற்கா ...பிறவி எடுத்தாய் ....

அல்ல .... ...

அகிலம் வெல்வதற்க்காய் பிறவி எடுத்தாய்

வீறு கொண்டு எழந்து வந்து

அகிலம் வெல்லடா ........

...

எழுதியவர் : கலைச்சரன் (14-Oct-13, 1:33 pm)
சேர்த்தது : esaran
பார்வை : 165

மேலே