தோல்வி கண்டு துவண்டு விடாதே ...என் தோழா ....

தோல்வி கண்டு துவண்டு விடாதே ...

என் தோழா ....

தோற்றவரெல்லாம் துவண்டு போயிருந்தால்....

இவ்வுலகில் மாற்றங்களும் ....

ஏற்றங்களும் இல்லாமலே போயிருக்கும்.....

ஆதலால் தோல்வி கண்டு

துவண்டு விடாதே ...என் தோழா ....

துணிந்து நின்று சரித்திரம் படைப்போம்

என் தோழா ...............

எழுதியவர் : கலைச்சரண் ... (14-Oct-13, 1:27 pm)
சேர்த்தது : esaran
பார்வை : 497

மேலே