உன் நினைவுகள்...

உன் நினைவுகளை
சில வரிகளில்
கவி துளியாய்
வடிக்க நினைத்தேன்...

கவிபாடும்
உன் நினைவுகள்...
கவி தாளில்
இடமளிக்கவில்லை
தோழியே!!!!!!!!

எழுதியவர் : பர்ஹா முனீர் (14-Oct-13, 11:50 am)
பார்வை : 194

மேலே