!!!மறந்துவிடு!!!

நீ சொன்னது போலவே
மறந்துபோய் விடுகிறேன்
மறந்துவிடு என்ற
வார்த்தையை மட்டும்!
ஆனாலும்
கவிதையின் தலைப்பு
தலைப்பு
!!மறந்துவிடு!!
காதலியையும்
மறந்துவிடு என்ற
வார்த்தையும்
மறக்க இயலுமா...???
நீ சொன்னது போலவே
மறந்துபோய் விடுகிறேன்
மறந்துவிடு என்ற
வார்த்தையை மட்டும்!
ஆனாலும்
கவிதையின் தலைப்பு
தலைப்பு
!!மறந்துவிடு!!
காதலியையும்
மறந்துவிடு என்ற
வார்த்தையும்
மறக்க இயலுமா...???