நிச்சயம் ஒருநாள் நீயும் வெல்வாய்

என் உயிர்த்தோழா

வெற்றி பெற்றவன் பெருமை கொள்கிறான்...

தோல்வியுற்றவன் ... திறமை வளர்க்கிறான் ...

நிச்சயம் ஒருநாள் நீயும் வெல்வாய் ....

உன்னை நம்பிடு தோழா ... இன்று

தோளில் விழுந்த தோல்வியும்

நாளை வெற்றியாய் மாறிடும் தோழா ... ...

எழுதியவர் : கலைச்சரண் ... (15-Oct-13, 10:06 am)
பார்வை : 236

மேலே