தடுக்கி விழ வைத்த கல்

தடுக்கி விழ வைத்த கல்லே என்
வீட்டில் ஏறி நடக்க வாசப் படியானது....

முட்டிக் கொண்ட நிலையே
குட்டிக் குருவி கூடுகட்ட இடம் தந்தது

வலிக்க வைப்பதற்கு எதுவும் உலகில்
படைக்கப் படவில்லை - உள்ளத்தின்

வண்ணங்கள் புரிந்து கொண்டால்
வாழ்வினில் வசந்தத்தை தவற வேரில்லை

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (15-Oct-13, 2:26 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 51

மேலே