மறு மலர்ச்சி படைத்திடுவோம் வாருங்கள்....!

கத்தியதை சீர் படுத்தினேன்
கானம் பிறந்தது

புத்தியதை சீர் படுத்தினேன்
ஞானம் பிறந்தது

ஒலிகளுக்குள் ஸ்வரங்கள் கண்டேன்
ராகம் பிறந்தது - நம்

ஒற்றுமைக்குள் வளங்கள் கண்டேன்
உலகம் மலர்ந்தது....!
------------------------------------------------------------------------
அரும்சொற்பொருள் :
===================
கத்தியதை = ஓ என்று சத்தம் போட்டதை என்று பொருள் உணர்க......

இக்கவிதையில் அஹிம்சை கிடையாது எனவே
கத்தியதை - நான் சொல்லவில்லை....!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (15-Oct-13, 2:32 pm)
பார்வை : 57

சிறந்த கவிதைகள்

மேலே