காதலும் நட்பும்
இனியவனே ........
உன் மனதில் எளிமையாக .....
இடம் பிடித்தவன் நான்...
வலிமையாக இடம் பிடித்தவள் அவள்....
எங்கள் இருவரையும் வெறுத்து நீ கல்லறைக்கே ...
சென்றாலும்...அங்கும் வருவோம்...
உன் நிம்மதிக்காக...
இப்படிக்கு...
காதலும் ..நட்பும்...