தளர்ந்து விடாதே தமிழ் பெண்ணே....!

தயிருக்குள் நெய்யுண்டு - என்
தனிமைக்குள் நீயுண்டு - நம்
தமிழுக்குள் அமுதுண்டு நீ
தளர்ந்து விட்டால் நானுண்டு.....!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (15-Oct-13, 2:11 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 73

மேலே