வெயிலுக்கும் வியர்த்தது ஏன் ?
காதை பொத்திக் கொண்டது
கதவு...
நீர் ஊற்றுகையில் ஷவர்
நீளமான தம்புரா....
பாத்ரூம் ஜன்னல் வழியே என்
பாடலால் பாவம் வெயில்......
காக்காவும் பீக்
காகாவாகும்.........
காதை பொத்திக் கொண்டது
கதவு...
நீர் ஊற்றுகையில் ஷவர்
நீளமான தம்புரா....
பாத்ரூம் ஜன்னல் வழியே என்
பாடலால் பாவம் வெயில்......
காக்காவும் பீக்
காகாவாகும்.........