இப்படியும் சிலர்...

காதலித்தவர்கள் கவிதை எழுதுகிறார்கள்..
காதலை தொலைத்தவர்கள் கவிதை எழுதுகிறார்கள்..
காதலிக்க தொடங்குபவர்கள் கவிதை எழுதுகிறார்கள்...
இங்கு ஒருவன் காதலை தொலைப்பதற்காக கவிதை
எழுதுகிறான்...
இப்படியும் சிலர்...

எழுதியவர் : fareeha (10-Jan-11, 8:37 pm)
சேர்த்தது : fareeha
Tanglish : ippadiyum silar
பார்வை : 394

மேலே