ஆனந்தம்

என் கன்னம் தொட்டு
துடைப்பாயின்
அழுவதைப் போலொரு
ஆனந்தம் எனக்கு
வேறில்லையடி பெண்ணே !

எழுதியவர் : சுந்தரேசன் சு (16-Oct-13, 3:07 pm)
சேர்த்தது : சுசுந்தரேசன்
Tanglish : aanantham
பார்வை : 75

மேலே