சிந்தனைக்கு தாடி முளைத்தால்

சிந்தனைக்கு சிறகு முளைத்தால்
வானில் பறக்கும்
சிந்தனையில் காதல் மலர்ந்தால்
கவிதை பிறக்கும்
சிந்தனைக்கு தாடி முளைத்தால்
ஞானம் பிறக்கும்

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (16-Oct-13, 3:44 pm)
பார்வை : 282

மேலே