சில காவிகள்

இரவின் கயிற்றை
இறுக்கமாக பிடித்துக்கொள்கிறேன்
விடிந்துவடுமோ என்று
அருகில் அவள்
நல்ல தூக்கம்
நிர்வாணமாய்.......
இரவின் கயிற்றை
இறுக்கமாக பிடித்துக்கொள்கிறேன்
விடிந்துவடுமோ என்று
அருகில் அவள்
நல்ல தூக்கம்
நிர்வாணமாய்.......