புயலோசை

இசைக்கு மயங்காத உயிருமுண்டோ !
நீ இசைந்தால் விழாதவருமுண்டோ !
புயலோசையில் மயங்கியதால்,
சவபெட்டிகளாயின - மரங்கள் .

எழுதியவர் : விஜயகுமார்.து (16-Oct-13, 3:43 pm)
சேர்த்தது : துரை விஜயகுமார்
பார்வை : 61

மேலே