என் உள்ளம்

இருட்டை விலக்குவதற்காய்
ஏற்றப்பட்ட விளக்கில்
விரும்பி விழுந்த
விட்டில் பூச்சியாய்
நான்...

விடிந்துவிட்ட பின்பும்
உயிர்ப்பில்லாமல்
உதிர்ந்து கிடக்கிறது
என் உள்ளம்...

எழுதியவர் : vijaya (16-Oct-13, 8:12 pm)
சேர்த்தது : krish vathani
Tanglish : en ullam
பார்வை : 229

மேலே