கடவுளுக்கோர் நன்றி .....
ஆசைப்பட்ட எதையுமே
அடைய முடியாத போதும்,
ஏக்கத்தில் துவண்டு
போகாமல்
எண்ணிலா ஆசைகளோடு
மீண்டும் சிறகு விரிக்கும்
மனசைத் தந்ததற்காய்
கடவுளுக்கு நன்றி சொல்கின்றேன்...!
ஆசைப்பட்ட எதையுமே
அடைய முடியாத போதும்,
ஏக்கத்தில் துவண்டு
போகாமல்
எண்ணிலா ஆசைகளோடு
மீண்டும் சிறகு விரிக்கும்
மனசைத் தந்ததற்காய்
கடவுளுக்கு நன்றி சொல்கின்றேன்...!