புகை பிடித்தல்

புகைக்கும் சுருட்டு
புகையும்
எரிக்கும்
உன் சாவின் பாதையை
வாழ்விலே பார்க்கும்
பெருமை
உனக்கு கிடைக்கும்
பெரும் பரிசு

எழுதியவர் : arsm1952 (16-Oct-13, 8:09 pm)
பார்வை : 617

மேலே