இதயம்

வெறும் சிவப்பு சுவராய் இருந்த ,என் இதயம்
உன் ஓவியம் பதிந்ததால் மட்டுமே
உயிர் பெற்று துடிகின்றது
நொடிக்கு 144 முறை உனக்காகவும்
சேர்த்து ..........

எழுதியவர் : திவ்யா (16-Oct-13, 6:27 pm)
சேர்த்தது : vijiatchu
Tanglish : ithayam
பார்வை : 229

மேலே