உயிர் திருட்டு

என் உயிரை
உன்னிடம் கொடுக்கையில்
அதில் ஒரு பங்கை திருடி
என்னிடம் வைத்துகொள்கிறேன்
என் உயிரான உன்னை
தேடி செல்வதற்காக ..............

எழுதியவர் : திவ்யா (16-Oct-13, 6:15 pm)
சேர்த்தது : vijiatchu
Tanglish : uyir thiruttu
பார்வை : 177

மேலே