இதன் பெயர்...

இவர்கள் ஏமாற்றியதற்கும்,
ஏமாந்ததற்கும்
இன்னொரு பெயர் காதலாம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Oct-13, 6:34 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : ithan peyar
பார்வை : 65

மேலே