அம்மா

உன்னை வலிக்க வைத்து
பிறந்ததால் தானோ
ஏனோ,
எனக்கு வலிக்கும் போதெல்லாம்
உன்னையே அழைக்கிறேன்
"அம்மா" என்று.........

எழுதியவர் : மணிகண்டன் (17-Oct-13, 7:08 pm)
சேர்த்தது : manigndan
Tanglish : amma
பார்வை : 121

மேலே