களவாடிய கண்ணாடி...

உனக்கென சேர்த்த
வெட்கங்கள் ஒன்றிரண்டை..
களவாடி கொள்வதால்
கண்ணாடி பார்ப்பதில்லை நான்...

எழுதியவர் : கல்பனா raveenthirakkumar (17-Oct-13, 7:08 pm)
Tanglish : kalavadiya kannadi
பார்வை : 141

மேலே