வாழ்க்கை பயணம்
பயணங்கள் தொடரும் போது,பகுத்தறிவு வளரும் என்பர், வாழ்க்கை எனும் என் பயணத்தை தொடங்கி இருபத்தி அயிந்து ஆண்டுகள் கடந்து விட்டன,இவ்வளவு பெரிய நெடும் பயணத்தில் ஏற்பட்ட அனுபவங்கள் பல,அதனுள் சில கஷ்டங்கள், பல சந்தோஷங்கள், இருப்பினும் மனித வாழ்க்கையில் அத்தனையும் தொடரும் என்பதை நானும் அறிந்திருந்தேன்,எனெனில் நானும் ஓர் சராசரி மனிதன் என்பதை உணர்ந்திருந்ததால் நடுநிலையான எண்ணங்கள் என்றும் ஓர் ஒருமித்த கருத்தாக எடுத்துக் கொள்ளபடுவதில்லை, அது போலத்தான் நமது எண்ணங்களும்,செயல்பாடுகளும் ஓர் முடிவு எடுக்க பலமுறை சிந்திக்க வேண்டியுள்ளது,அப்படி சிந்தித்து எடுக்கும் அத்தனை முடிவுகளும் என் வாழ்க்கைக்கு உறுதுணையாய் அமைய வேண்டும், என இறைவனை பிறார்திக்கிறேன், மனசாட்சி இல்லா மாந்தர்க்கு நடுவே மனசாட்சி படித்தான் வாழ வேண்டும்,என்ற எண்ணத்தை மட்டும் நினைவிற்கொண்டு வாழும் ஓர் வழிபோக்கனின் வாழ்க்கை தான் இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்..
இவன் ராமநாதன்...!!