கோவில்கள் ஏன் உருவானது ?!
எலுமிச்சையில் விளக்கேற்றினேன்
எல்லாக் கவலையும் விலகியது
இறைவனை நினைத்து - என்
இதயத்தில் விளக்கேற்றினேன்
இன்பம் என்னவென்று விளங்கியது....!
பூஜை என்பதை ஏன் வைத்தான்
புத்தியை தெளிவு படுத்த.....!
கோவில் என்பதை ஏன் வைத்தான்
கொண்டாடியே மனிதன் மகிழ...!