விழித்து எழு பரமானந்தமே....!

சிரிச்சிப் பாரு - முகம்
சித்திரா பவுர்ணமி

அழுது பாரு - அதுவே
அலங்கோல வடிவினி

அலங்காரம் இருக்க
அலங்கோலம் எதற்கு ?

ஆனந்தமா சிரி - பர
மானந்தமே விழி.....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (17-Oct-13, 11:49 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 69

மேலே