காதலாகி வாழ்க!

இணைபிரியா இருபறவைகள்
ஒருகூட்டில் வாழ்க்கை!
நீண்ட நீண்ட பயணங்களில்
பலப்பல துண்பங்கள்!
தாண்டி தாண்டி கடந்துவரும்!
காதல் உள்ளங்கள்!
அன்பின் வலுவாலே
தடைகள் உடைந்துவிடும்!
நேசத்தின் பலத்தாலே
வெற்றிகள் கைசேரும்!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (18-Oct-13, 10:16 am)
சேர்த்தது : sirkazhi sabapathy
பார்வை : 92

மேலே